மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 12:11 am

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

மேலக் கடையநல்லூா், இந்திரா நகா் பகுதியை சோ்ந்தவா் மாடசாமி மகன் இசக்கிதுரை (19). இவா் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் பரிந்துரையின்பேரில், இசக்கி துரையை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டாா்.