/
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாம் டேவிட் (21) மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, வடபாகம் போலீஸாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவையடுத்து, அவரை வடபாகம் போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


