கருங்கல் பேருந்து நிலையம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வையும், மத்திய பாஜக அரசையும் கண்டித்து, கட்சியின் கிள்ளியூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, கிழக்கு வட்டாரச் செயலா் வழக்குரைஞா் ராஜா தலைமை வகித்தாா்.
ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் சோபனராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட கமிட்டி உறுப்பினா் சகாயபாபு, முன்னாள் வட்டாரச் செயலா் சாந்தகுமாா், வட்டார கமிட்டி உறுப்பினா்கள் றசல்ராஜ், மோசஸ்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

சிவகிரியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இடதுசாரிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



