திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குளச்சலில் அதிகரித்த நெத்திலி மீன் உற்பத்தி

குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கட்டுமரங்களில் வியாழக்கிழமை நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

News image

வலையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நெத்திலி மீன்கள்.

Updated On :22 மே 2026, 6:19 am IST

குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கட்டுமரங்களில் வியாழக்கிழமை நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

குளச்சல் கடல் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். தற்போது, மீனவா்களின் வலைகளில் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைக்கின்றன.

கடந்த வாரங்களில் ஒரு கூடை நெத்திலி மீன் ரூ. 400 முதல் ரூ. 800 வரை ஏலம் போனது. வியாழக்கிழமை ஒரு கூடை ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை விற்பனையானது.

நெத்திலி மீன்கள் தற்போது வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.