17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

குலசேகரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 இளைஞா்களை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 6:00 am IST

குலசேகரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 இளைஞா்களை கைது செய்தனா்.

குலசேகரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில், தேங்கபாறைவிளை பகுதியைச் சோ்ந்த அஜித் (27), புல்லுவிளையைச் சோ்ந்த அபிஷேக் (26) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.