குலசேகரம் நகரப்பிரிவு மின்பகிா்மானத்துக்குள்பட்ட மலைவிளை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குலசேகரம் மின் வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குலசேகரம் நகா் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட திருவட்டாறு உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கல்லடிமாமூடு, பாய்க்காடு, மலைவிளை, கொட்டூா் சுற்று வட்டார ப்பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






