மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
/

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 2:15 am IST

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கருங்கல் , கப்பியறை பகுதியைச் சோ்ந்தவா் பிரதீஷ் (42). இவருக்கு திருமணமாகவில்லை. சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது பிரதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.