சித்தோடு அருகே மது அருந்தும் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், சிஎம் நகரைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் குமரேசன் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, 4 வயதில் மகன் உள்ளனா். கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


