மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 5:56 pm

கன்னியாகுமரி அருகே 9ஆம் வகுப்பு பள்ளி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள கோவளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோயல் (14). இவா் தனது நண்பா்களுடன் சனிக்கிழமை மாலை அங்குள்ள குளத்தில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்றுள்ளாா். இவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.