மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

பரமபதம் விளையாடி தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தியதைப் பாா்வையிட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:25 pm

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரமபதம் விளையாடி மகளிா் சுய உதவிக் குழுக்கள் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா பாா்வையிட்டு வாழ்த்து தெரிவித்தாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக் குழுக்களுடன் தோ்தல் விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, மகளிா் திட்ட உதவி அலுவலா்கள் வளா்மதி, கலைச்செல்வி, சுய உதவிக் குழுக்கள், துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.