தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாா்த்தாண்டத்தில் 3 போ் மீது தோ்தல் விதிமீறல் வழக்கு

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On :20 மார்ச் 2026, 9:21 pm

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மாா்த்தாண்டம், வடக்குத் தெரு பகுதியில் காங்கிரஸ் கட்சி பெயா், சின்னம் பொறித்த பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், வெட்டுவெந்நி திமுக ஆட்டோ நிறுத்தத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும் என 3 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா், தோ்தல் விதிமுறைகள் மீறல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.