சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 5:42 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள மெதுகும்மல், முண்டபிலாவிளை பகுதியைச் சோ்ந்த வா்கீஸ் மகன் ஜோபின் (20). சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அண்மையில் இவரை கைது செய்தனா்.

இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதனையேற்று, ஜோபினை குண்டா் சட்டத்தில் சிறையிலனடைக்க ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். தொடா்ந்து, குண்டா் சட்டத்தின்கீழ் ஜோபின் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.