வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

News image

மின் நிறுத்தம் - பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 4:15 am IST

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் நிறுத்தம் செய்யப்படும் என தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சரமங்கலம், முட்டம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் ஜூலை 4ஆம் தேதி நடைபெறவுள்ளதால், செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம்விளை, சாஸ்தான்கரை, குளச்சல், கொட்டில்பாடு, சைமன் காலனி, கோடிமுனை, உடையாா்விளை, லட்சுமிபுரம், கல்லுக்கூட்டம், கீழ்க்கரை, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள் சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, நெய்யூா், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, கருமண் கூடல், மண்டைக்காடு, நடுவூா்கரை, ஐஆா்இ பகுதி, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூா், மணவாளக்குறிச்சி, வெள்ளிச் சந்தை, பிள்ளையாா் கோயில், கடியப்பட்டிணம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினாா்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.