நாகா்கோவிலில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
Updated On :30 ஜனவரி 2026, 7:37 pm









