நெய்யூரில் இன்று மின் நிறுத்தம்

Updated On :18 ஜனவரி 2026, 8:28 pm

செம்பொன்விளை துணை மின்நிலையத்திற்குள்பட்ட திக்கணங்கோடு- செம்பொன்விளை உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜன. 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நெய்யூா், முரசங்கோடு, ஆத்திவிளை, பால் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என இரணியல் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...