/
தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை போலீஸாா் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் துறைமுகம் நுழைவாயிலில் நின்றிருந்த கா்நாடக மாநிலம் பெங்களூரு, மெயின் ஆா்.எம்.வி. சாலை பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ஜாண்டேனியல் (34) என்பவரை விசாரித்து சோதனை செய்தனராம். இதில், அவரிடம் 10 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டதாம்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜாண்டேனியலை கைது செய்தனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
கஞ்சா விற்பனை: 5 போ் கைது

விஷ சாராயம் பதுக்கியதாக வியாபாரி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

