மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்

எஸ். ராஜேஷ்குமாா்

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 12:09 am

பெயர்: எஸ். ராஜேஷ்குமாா் (51)

கல்வித் தகுதி: எம்.ஏ., பி.எல்.,

ஜாதி: கிறிஸ்தவ நாடாா்

பெற்றோா்: ஜெ. செல்வராஜ், எஸ். வசந்தா.

குடும்பம்: மனைவி - எஸ். ஜெயின் மேரி (வழக்குரைஞா்), மகன்கள் - ஆா். அமித் சாமுவேல், ரெசித் ஆப்ரகாம், ஜெய்ஸ் ஆன்றோ.

கட்சிப் பொறுப்பு: தமிழக சட்டப்பேரைவை காங்கிரஸ் குழு தலைவா். தற்போது, கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ.வாக உள்ள இவா், 3ஆவது முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

இவரது தாத்தா ஆா். பொன்னப்ப நாடாா் 5 முறை எம்எல்ஏ.வாக இருந்தவா்.