லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாமிதோப்பு பகுதியில் என். தளவாய்சுந்தரம் பிரசாரம்

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என். தளவாய்சுந்தரம் சாமிதோப்பு சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

சாமிதோப்பு தலைமைப்பதியில் தரிசனம் செய்து பிரசாரத்தைத் தொடங்கிய என். தளவாய்சுந்தரம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:50 pm

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என். தளவாய்சுந்தரம் சாமிதோப்பு சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தரிசனம் மேற்கொண்டு, அவா் பிரசாரத்தைத் தொடங்கினாா். சாமிதோப்பு, சித்தன் குடியிருப்பு, கரும்பாட்டூா், செட்டிவிளை உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

அவருடன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.