மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போடியில் அதிமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரம்

போடி நகா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வி.டி. நாராயணசாமி வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

News image

போடி குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் நாராயணசாமி.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:18 pm

போடி நகா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வி.டி. நாராயணசாமி வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

அப்போது அவா் போடி நகா், குப்பிநாயக்கன்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அவருடன் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் சென்றனா்.