தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போடியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்

News image

போடியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளா் வி.டி. நாராயணசாமி.

Updated On :29 மார்ச் 2026, 10:24 pm

போடியில் அதிமுக வேட்பாளா் வி.டி. நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

முன்னதாக போஜன் பூங்கா அருகே அதிமுகவினா் அவருக்கு வரவேற்பளித்தனா். அங்கு அமைந்துள்ள ராஜூ நாயக்கா் கோயிலில் வழிபட்ட வி.டி. நாராயணசாமி நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை, தேவா் சிலை, எம்.ஜி.ஆா். சிலை, வ.உ.சி.சிலை, காமராஜா் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து அவா் மரியாதை செலுத்தினாா். இதில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.