மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

லாரியில் மண் கடத்தியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 12:38 am IST

திருநெல்வேலி அருகே உரிய அனுமதியின்றி சரள்மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தாழையூத்து பேருந்து நிறுத்தம் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய அனுமதிச் சீட்டு இன்றி 3 யூனிட் சரள்மண்ணை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து ஓட்டுநரான தாழையூத்து, ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த உடையாா் மகன் நடராஜன்(37) என்பவரை கைது செய்தனா்.