வள்ளலாா் நினைவு தினம்: மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோயில் ஜோதி தரிசனம்.
Updated On :31 ஜனவரி 2026, 8:00 pm









