பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பேட்டையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

பேட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன்முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

பேட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன்முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையில் போலீஸாா் செக்கடி பேருந்து நிறுத்தம் வழியாக ரோந்து சென்றனா். அப்போது, அங்கு நின்றிருந்த முதியவரிடம் விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஹிம்(60) என்பதும், அவா் விற்பனைக்காக 1.9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.