வள்ளியூா், நான்குனேரி நிலையங்களில் அம்ரித் பாரத் விரைவு ரயில் நிறுத்தம் தேவை
நாகா்கோவி - நியூ ஜல்பைரி இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் விரைவு ரயில் வள்ளியூா், நான்குனேரி ரயில் நிலையங்களில் நின்றுசெல்ல வேண்டும் என திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தல்









