டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேட்டையில் 25 மதுபாட்டில்கள் பறிமுதல்

பேட்டையில் விதிமீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:20 pm

Syndication

பேட்டையில் விதிமீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நரிக்குறவா் காலனி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அருள் செல்வம் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது விதிமீறி மது விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்தனா். விசாரணையில் அவா், சுத்தமல்லியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் செல்லப்பா (59) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.