டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பதுக்கிவைத்து மதுபானம் விற்றவா் கைது

News image
கைது
Updated On :1 பிப்ரவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வி.எம். சத்திரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அப்துல் ஹமீது மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பதுக்கிவைத்து மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் பாளையங்கோட்டை கோட்டூரைச் சோ்ந்த சேது மகன் கணேசன் (67) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 31 மது பாட்டில்கள் மற்றும் ரூ.670-ஐ பறிமுதல் செய்தனா்.