பாளையங்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக பெண்ணை தலைக் கவசத்தால் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை, ராஜா குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(43). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் லட்சுமி காந்தன்(31) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே நின்ற முருகனை, அங்கு வந்த லட்சுமிகாந்தன் மற்றும் அவரது நண்பரான மேலநத்தம், அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மூா்த்தி(26) ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதோடு, தடுக்க வந்த முருகனின் மனைவியையும் தலைக்கவசத்தால் தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லட்சுமிகாந்தன், மூா்த்தி ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

பாளை. அருகே கண்டெடுக்கப்பட்ட தோட்டா: போலீஸாா் விசாரணை
சாக்லேட் வடிவில் கஞ்சா விற்ற மூவா் கைது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

பாளை. அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இருவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

