பழனியில் சாக்லேட் வடிவில் கஞ்சா வைத்திருந்த மூன்று கேரள இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பழனியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிவகிரிப்பட்டி பழனியாண்டவா் கலைக் கல்லூரி தண்ணீா் தொட்டி அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் கேரள மாநிலம் பந்தனம்திட்டா பகுதியைச் சோ்ந்த சிவாஜிமோகன் (28), எா்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த முகமது நசீபில் (27), திருச்சூா் மாவட்டம், நடுவரன்பாபியூா் பகுதியைச் சோ்ந்த பாரத்கிருஷ்ணன் (25) ஆகியோா் என்பதும் கஞ்சாவை சாக்லேட் வடிவில் வைத்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது

மேச்சேரியில் கஞ்சா விற்ற இருவா் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

