அனி தா வுக் குப் பதி லாக, அவ ரது எதிர்த் த ரப் பான முன் னாள் மத் திய அமைச் சர் வெ. ராதிகா செல் விக்கு வாய்ப்பு வழங்க வேண் டும் என பெரி ய சாமி வலி யு றுத் தி யுள் ளார். அனி தா வுக்கு வாய்ப்பு கொடுக் கா விட் டால், கட்சி மாறி திமு க வுக்கு வரு வோ ருக்கு அளிக் கப் ப டும் வாக் கு று தி க ளின் நம் ப கத் தன்மை கேள் விக் கு றி யாகி விடும் என் ப தால் அவ ருக்கு வாய்ப்பு அளிப் ப தில் கட் சித் தலைமை உறு தி யாக இருந் தது. எனவே, பெரி ய சா மியை சமா தா னம் செய்து அனி தா வுக்கு உறு தி ய ளிக் கப் பட் ட படி வாய்ப்பு வழங் கப் பட்டு விட் ட தாக திமுக வட் டா ரங் கள் தெரி வித் தன. இதன் மூலம் "அரைக் கிணறு' தாண் டி யுள் ளார் அனிதா.