கிரேப் நிலை-4 அமலின் போது ஊழல்: தில்லி காவல் துறை மீது ஆம் ஆத்மி சாடல்
(கிரேப்) நிலை 4 கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதிலும், கட்டுமானப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன என்று ஆம் ஆத்மி கட்சி தில்லி காவல் துறையை சாடியுள்ளது.









