கடலோர பாதுகாப்பு விழிப்புணா்வு: சி.ஐ.எஸ்.எப் வீரா்கள் 6500 கி.மீ சைக்கிள் பயணம்
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையில் 6,500 கி.மீ. கடற்கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செய்தியுடன், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதன் 25 நாள் கடலோர சைக்ளோத்தானின் 2வது கட்டத்தை ஜனவரி 28 முதல் நடத்த உள்ளது.










