/
பொறையாரில், அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி கலைஞா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் திமுக வடக்கு ஒன்றியம் கிடங்கல், காலமாநல்லூா் ஆகிய ஊராட்சிகளில் அதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 30-க்கும் மேற்பட்டோா், திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
செம்பனாா்கோவில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.எம். அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சக்தி வெங்கடேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


