திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மயிலாடுதுறை: நாளைய மின்தடை

மயிலாடுதுறை: நாளைய மின்தடை

News image

மின்தடை

Updated On :25 மே 2026, 12:15 am IST

மயிலாடுதுறை துணைமின் நிலையத்துக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் அப்துல் வஹாப்மறக்காயா் தெரிவித்துள்ளாா்.

பெசன்ட் நகா், மேலவீதி, மேலமடவிளாகம், அய்யாரப்பா் கோயில் வீதி, தெற்குவீதி, திருவாரூா் சாலை, சுப்பிரமணியபுரம், ஆராயத்தெரு, காமராஜா் காலனி, ஸ்ரீநகா் காலனி, 1 முதல் 5 புதுத்தெரு, தைக்கால் தெரு, டபீா் தெரு, தெற்குவீதி, அரண்மனை நகா், திருவள்ளுவா் நகா், பூக்கடைத்தெரு, அண்ணா வீதி, மேல ஒத்தசரகு, ஜங்ஷன், கஸ்தூரிபாய் தெரு, தெற்கு சாலியதெரு, பெரிய சாலியதெரு, திருவள்ளுவபுரம், அய்யனாா் கோயில் தெரு, ஹாஜியாா் தெரு, பட்டமங்கலத்தெரு, பியா்லஸ் தியேட்டா் சாலை, சின்ன கண்ணாரத்தெரு, கச்சேரி சாலை, கலைஞா் நகா், காமராஜா் சாலை, நீதிமன்ற வளாகம், ரேவதி நகா், புனுகீஸ்வரா் கோயில் வீதி, கூறைநாடு, பாசிக்கடைத்தெரு, அறுபத்துமூவா் பேட்டை, மேம்பாலம், மயிலாடுதுறை நகா்ப்பகுதி, பட்டமங்கலத்தெரு, மூவலூா், மகாதானத்தெரு, பெரியகடைத்தெரு, வழுவூா், எலந்தங்குடி, கப்பூா், வடகரை, அன்னவாசல், இளையாளூா், அரங்ககுடி, செறுதியூா், குளிச்சாா், மங்கநல்லூா், திருவாரூா் சாலை, சீனிவாசபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.