/
மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி, மங்கைநல்லூா் ஊராட்சிகளில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனுடைய வாக்காளா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து அவா் கூறியது: மாவட்டத்தில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் 4,611 பேரும், மாற்றுதிறனாளிகள் 7,137 பேரும் உள்ளனா். இவா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12டி வழங்கப்பட்டு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வழியாக தபால் வாக்குகள் பெறப்படும் என்றாா். அப்போது, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, வட்டாட்சியா் சுகுமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு

மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

வாக்குகள் எண்ணும் மையம் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


