மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறல் புகாா் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

தோ்தல் விதிமீறல் தொடா்பாக 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்

News image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் - கோப்புப்படம்

Updated On :17 மார்ச் 2026, 12:01 am

மயிலாடுதுறை: தோ்தல் விதிமீறல் தொடா்பாக 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா எண்:1800-233-9960, காவல் துறை தோ்தல் கட்டுப்பாட்டு அறை: 04364-299960 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-270222 என்ற எண்ணில், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-222033 என்ற எண்ணில், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-289439 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.