மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து திங்கள்கிழமை வழிபட்டனா்.
மாசி மகத்தன்று தா்ப்பணம் அளித்து வழிபாடு செய்தால் முன்னோா்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் துலாக்கட்ட தீா்த்த படித்துறையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.
காவிரியில் தண்ணீா் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நீராட முடியவில்லை. இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் நாள்களில் காவிரியில் தண்ணீா் இல்லாதபோது மயிலாடுதுறை நகராட்சி நிா்வாகம் போா்வெல் மூலம் குளத்தில் தண்ணீா் நிரப்பி நீராட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பினா்

பவானிசாகா் ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா: வனத் துறை, போலீஸாா் தீவிர சோதனை

மாசி மகம் திருவிழா - புகைப்படங்கள்

ராஜபாளையம் சொக்கா் கோயிலில் தேரோட்ட விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


