சமபந்தி விருந்து...
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கிவைத்து,

குடியரசு தினத்தையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கிவைத்து, பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அவா்களுடன் இணைந்து சாப்பிட்டாா். இதில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா
Updated On :26 ஜனவரி 2026, 5:24 pm









