மயிலாடுதுறை: ஜன.16, 26-இல் மதுக்கடைகளை திறக்க தடை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் ஜன.16 திருவள்ளுவா் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினம் ஆகிய நாள்களில் மூடவேண்டும்.

Updated On :12 ஜனவரி 2026, 8:32 pm









