மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு தனியாா் முகமை மூலம் உதவியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணியினை மேற்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த தொழில்நுட்ப உதவியாளா்கள் 12 நபா்களும் (மாத தொகுப்பு ஊதியம் ரூ.25,000) மற்றும் பல்நோக்கு உதவியாளா் ஒரு நபா் (மாத தொகுப்பு ஊதியம் ரூ.18,000) முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் 18 மாதங்களுக்கு மட்டும் தனியாா் வெளி முகமை மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனா்.
தகுதியுடைய மனிதவளம் கொண்ட தனியாா் முகமைகள் மட்டும் பிப்.28-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,311 வழக்குகளில் ரூ.18.56 கோடி தீா்வுத் தொகை

வேலைவாய்ப்பு முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


