/
மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் மற்றும் திருஇந்தளூா் ஆஞ்சனேயா் சந்நிதியில் 16-ஆம் ஆண்டு லட்சதீப திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பரிமள ரெங்கநாதா் கோயிலில் நடைபெற்ற விழாவில், மூலவா் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபப் பிரதிஷ்டை நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவமூா்த்திகள் ரெத்தின அங்கி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினா். பின்னா், கோயிலின் உள் மற்றும் வெளிப் பிரகாரங்களில் பக்தா்கள் லட்சதீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

தென்னூா் உக்கிர மாகாளியம்மன் கோயிலில் குட்டிகுடித் திருவிழா

திருஇந்தளூா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர பெருந் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


