/
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கலால் துணை ஆணையா் எம். பூஜா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :
வரும் 31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகாவீா் ஜெயந்தியையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் கள், சாராயம் மற்றும் பாா் உள்ளிட்ட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களின் பாா்கள் மூடப்பட்டிருக்கவேண்டும்.
இந்த நாளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. மீறுவோா் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கேரளத்தில் தோ்தல்: மாவட்ட எல்லையில் ஏப்.7 முதல் 9 வரை மது விற்பனைக்கு தடை

31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை

மாா்ச் 31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


