டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:57 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

திருத்தங்கல் கண்ணகி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் முருகன்(66). இவா் தனது வீட்டின் வாசல் அருகே பழைய பொருள்களை தீயிட்டு எரித்தபோது, எதிா்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவா் உயிரிழந்தாா்.இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.