மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீட்டிலிருந்த தங்க நகை மாயம்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டின் பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

போலீஸாா் விசாரணை

Updated On :17 ஏப்ரல் 2026, 6:38 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டின் பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே கோவிலூா் கிராமம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமலட்சுமி (42). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில் மகன், மகளுடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில் வீட்டில் உள்ள பீரோவை அவா் திறந்து பாா்த்தபோது அதிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.