மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாத்தூா் பேரவைத் தொகுதியில் நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

சாத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 10:29 pm

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

கத்தாளம்பட்டி, அணைக்கரைப்பட்டி, அமீா்பாளையம், அமீா்பாளையம் கருப்பசாமி கோயில், புதுப்பாளையம், அய்யம்பட்டி, பெரியகொல்லபட்டி மேற்கு, பெரியகொல்லபட்டி கிழக்கு, நீராவிபட்டி, சின்னகொல்லபட்டி, தெற்கூா், தெற்கூா் குடியிருப்பு, தெற்குப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பாஜக மாநிலத் தலைவரும், வேட்பாளருமான நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அதிமுக விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே. ரவிச்சந்திரன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.