/
சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி புதன்கிழமை இஸ்ஸாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகளையும், இஸ்லாமிய சமுதாய முக்கியப் பிரமுகா்களையும் அவா் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது அவா், ,இஸ்லாமியா்களுக்கு என்றும் நான் துணையாக இருப்பேன். மேலும் பாதுகாப்பு அரணாகவும் இருப்பேன். மற்றவா்கள் தோ்தலுக்கு வாக்கு கேட்டு வருவாா்கள். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

இருக்கன்துறை பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் பிரசாரம்

குரும்பூா் பகுதியில் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


