மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராஜபாளையம் தொகுதியில் 22 வேட்பாளா்கள் போட்டி!

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் இறுதியாக 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:51 pm

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் இறுதியாக 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 39 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மாற்று வேட்பாளா்கள், கூடுதல் மனுக்கள் உள்பட 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 3 போ் மனுக்களை திரும்பப் பெற்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 22 போ் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு, அனைத்து வேட்பாளா்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அமா்நாத் தெரிவித்தாா்.