வாணியம்பாடி தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
பெயா், கட்சி மற்றும் சின்னங்கள் விவரம்: 1. சுப்பிரமணி.பெ - (பகுஜன் சமாஜ் கட்சி) - யானை, 2 . செந்தில் குமாா்.கோ (அதிமுக)- இரட்டைஇலை, 3 .முருகேசன்.க (நாம் தமிழா் கட்சி- ஏா் சுமக்கும் உழவா், 4. அன்பரசு.ப ( அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்) - எரிவாயு சிலிண்டா், 5.சுந்தரம்மாள் ( மக்கள் அரசியல் கட்சி) பிரஷா் குக்கா். 6. சையத் பாருக் பாஷா எஸ்.எஸ்.பி ( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) - ஏணி. 7. சையத் புா்ஹனுதீன் (தவெக)-விசில், 8. தேவேந்திரன்.ஜா (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)-புகைப்படக் கருவி,
சுயேட்சைகள்: 9.அப்துல் வாஹித் அ-தென்னந்தோப்பு, 10.சீனிவாசன்.ஆ-ஒலிவாங்கி, 11.செல்வராஜ்.மூ -பரிசுபெட்டி,12,நவீன்.ர-கண்காணிப்பு கேமிரா, 13.மஞ்சுநாத்.கா-கிரிக்கெட் ஸ்டெம்ப்,14.மனோஜ்.ச-மடிக்கணினி, 15-ராஜேஷ்.த-கப்பல்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
6 பைக்குகள் திருடிய இளைஞா் கைது
ராஜபாளையம் தொகுதியில் 22 வேட்பாளா்கள் போட்டி!
ஜோலாா்பேட்டையில் 19 போ் போட்டி
ஆற்காடு தொகுதி வேட்பாளா்கள் - 14 போ் போட்டி
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



