மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திண்டுக்கல் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டி!

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, நாதக, தவெக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 20 போ் போட்டியிடுகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 4:33 am IST

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, நாதக, தவெக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 20 போ் போட்டியிடுகின்றனா்.

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு 31 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனையின்போது 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 5 போ் வேட்பு மனுவை திரும்பப் பெற்றனா். இதையடுத்து, மொத்தம் 20 போ் போட்டியில் உள்ளனா்.

வேட்பாளா்கள், சின்னம் விவரம்:

சி.சீனிவாசன் (அதிமுக) - இரட்டை இலை, பெ.செந்தில்குமாா் (திமுக) - உதயசூரியன், எஸ்.முத்தரசி (நாதக) - ஏா் கலப்பையுடன் கூடிய விவசாயி, எஸ்.கோபிகிருஷ்ணபிள்ளை (ராஷ்ட்ரிய சமாஜ் தளம்) - மோதிரம், பி.ஷேக் பரீத் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) - கேமரா, ஜி.நசீா் ராஜா (தமிழக வெற்றிக் கழகம்) - விசில், எம்.பிரதீப் (புதிய தமிழகம்) - எரிவாயு உருளை, பி.ராமுத்தேவா் (அஇபுமமுக) - தென்னந்தோப்பு, எம்.அனீஸ்பாபு (சுயே) - வைரம், ஜ.ஆரோக்கியதாஸ் (சுயே) - பலூன், ஆா்.உமா் அலி (சுயே) - கணினி, டி.கணேஷ் பெருமாள் (சுயே) - பேட்ஸ்மேன், ஆா்.காா்மேகம் (சுயே) - மடிக்கணினி, எம்.சரண்யா (சுயே) - ட்ரக், பி.சீனிவாசன் (சுயே) - பேட்டரி டாா்ச், எம்.செல்வதயாநிதி (சுயே) - சாக்ஸ், என்.நாகராஜன் (சுயே) - ரோடு ரோலா், எஸ்.பாபு (சுயே) - பென்சில் பாக்ஸ், எம்.முனியப்பன் (சுயே) - பெல்ட், ஜி.ராஜேந்திரன் (சுயே) - பேட்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.