விருதுநகா் மாவட்டம், சாத்தூா் தொகுதியில் பாஜக வேட்பாளா் நயினாா்நாகேந்திரன் வேட்புமனு உள்பட 23 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சாத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சியினா், சுயேச்சை வேட்பாளா்கள் சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.
இந்த வேட்புமனுக்கள் குறித்த பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தம் 27 வேட்பாளா்கள் 39 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா். இதில் 4 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 23 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிரதான கட்சிகளான பாஜக, திமுக, தவெக, நாம் தமிழா், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தொடர்புடையது
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
ஓமலூா் தொகுதியில் 16 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

