விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே குடும்பத் தகராறில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சின்ன காரியாபட்டி ஜெகஜூவன்ராம் நகரை சேர்ந்தவர் வல்லத்துராஜா.
கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா(39). இவர்களுக்கு அழகர்சாமி என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.
கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, காரியாபட்டி எஸ்.ஐ. அசோக்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வல்லத்துராஜாவிற்கு ஏற்கனவே இரண்டு திருமணமாகி, ஒரு மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டும், மற்றொரு மனைவி நெஞ்சுவலியாலும் இறந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

